கவின் இயக்கத்தில் நடிக்கும் முகின்
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பல ரசிகர்களை கவர்ந்த முகின் நடிக்கும் புதிய படத்தை கவின் என்பவர் இயக்கி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பல ரசிகர்களை கொள்ளையடித்தவர் முகின். இவர் தற்போது கதாநாயகனாக படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் புதிய படத்திற்கு வேலன் என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். இப்படத்தை கவின் என்பவர் இயக்குகிறார். தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் ஸ்கைமேன் பிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார். அழகான ரொமான்ஸ் காமெடி … Continue reading கவின் இயக்கத்தில் நடிக்கும் முகின்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed